வலைவாசல் பேச்சு:ஊடகப் போட்டி/சமூகவலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலை செய்யாத இணைப்புக்களை நீக்குதல் நல்லது அல்லவா. முகநூலில் இந்தப் போட்டி தொடர்பான ஒரு நிகழ்வுப் பக்கம் இருக்கிறதா ?? --Natkeeran 21:48, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

https://www.facebook.com/tawmc இதைத்தான் கேட்கின்றீர்களா?--கலை 23:22, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
முகநூலில் பக்கம் உள்ளது. இந்தப் பெட்டியில் உள்ள இணைப்புகள், பலதளங்களில் உள்ள பக்கத்துக்கானவை அல்ல, அந்தந்த தளங்களில் வலைவாசல் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கானவை. அத்தளங்களில் புகுபதிகை செய்துள்ளோர், இவற்றை சொடுக்கினால், நமது வலைவாசல் அச்சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:12, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]


கவனிக்க. டிவிட்டர் படிமத்துக்குப் போகிறது. கூகிள் இணைப்பு வேலை செய்யவில்லை. Identica Icon வும் படித்துக்குப் போகிறது. --Natkeeran 14:47, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
டிவிட்டர்+ஐடெண்ட்டிக்கா சரி செய்துள்ளேன். கூகிள் பஸ்சைத் தூக்கி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:58, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]