வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது விக்கிப்பீடியாவிலுள்ள விளையாட்டுக்கள் தொடர்பான சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து வலைவாசல் விளையாட்டுக்கள்வில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.

இங்குள்ள படங்கள் விக்கிப்பீடியாவின் விளையாட்டுக்கள் வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்படும்.

தாங்களும் விளையாட்டுக்கள் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு படத்தினைப் பரிந்துரைக்கலாம். இங்குள்ள காப்பகமானது, வலைவாசலில் காட்சிப்படுத்தப்படும் வரிசையின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வடிவ உள்ளீடு[தொகு]

{{வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புப் படம் வடிவமைப்பு
|image= 
|size=350
|colsize=350
|credit=படம்: [[:commons:User:|]]
|caption=
}}


காப்பகம்[தொகு]

1[தொகு]

வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புப்படம்/1

Basketball game.jpg

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு


பரிந்துரைக்க[தொகு]