வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புக் கட்டுரை/4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒரு பெண்கள் அமைப்பு. இது பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக போராடி வரும் அமைப்பு.