வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • 1844ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜார்ஜ் துடுப்பாட்ட மன்றத்தில் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய அணிக்களுக்கிடையே நடைபெற்ற இருநாள் போட்டியே உலகின் முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும்.