வலைவாசல்:சைவம்/சைவ அடியார்/9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவரது காலம் கங்கைகொண்ட சோளேச்சரம் தோன்றிய காலத்தை அடுத்த 11ஆம் நூற்றாண்டு. தில்லை, திருக்களந்தை, திருக்கீழ்கோட்டூர், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோளேச்சரம், திருப்பூவனம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சுரம், திருவிடை மருதூர் ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.