உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:கிறித்தவம்/மேற்கோள்/சூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்தவராக இருப்பது ஒரு நெறிமுறைத் தேர்வோ அல்லது ஒரு விசித்திரமான யோசனையின் விளைவோ அல்ல, மாறாக அது ஒரு நிகழ்வு, ஒரு நபருடன் (இயேசுவுடன்) ஏற்படும் சந்திப்பு, அதன் விளைவு வாழ்வில் புத்தெழுச்சியும், தீர்க்கமான வாழ்க்கைப் பாதையும் ஆகும்.
- திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், DEUS CARITAS EST (கடவுள் அன்பாய் இருக்கிறார்) 1:2.