வலைவாசல்:கணினி நிரலாக்கம்/தேர்ந்தெடுக்கப்பட்ட படம்/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புத் திரையில் வண்ணமயமான நிரல் உரைகள்..
கருப்புத் திரையில் வண்ணமயமான நிரல் உரைகள்..
உபயம்: Legiøń

குனூ நானோ என்பது யுனிக்சு போன்ற இயக்குதளங்களுக்கான உரை தொகுப்பி. தொடரியல் எடுத்துக்காட்டுதல் போல நிரலாக்குவோருக்குப் பயன் தரும் அம்சங்கள் கொண்டுள்ளது.