வற்றுப்பெருக்கு ஆற்றல்
Appearance
வற்றுப்பெருக்கு ஆற்றல் ஒரு வகை நீர் ஆற்றல் ஆகும். மின் அல்லது வேறு பயனுள்ள ஆற்றலாக மாற்றப்பட்ட வற்றுப்பெருக்கிலுள்ள ஆற்றல் வற்றுப்பெருக்கு ஆற்றல் எனப்படுகிறது.
தற்சமயம் கூடுதலாக பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இதன் உற்பத்தி கூடலாம். காற்று ஆற்றல், ஞாயிறு ஆற்றல் என்பவற்றை விட வற்றுப்பெறுக்கு ஆற்றல் முன்னறிவிக்கப்படக்கூடியது. பண்டைய உரோம் காலத்திலிருந்தே வற்றுப்பெருக்கு ஆற்றல் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்கு சான்றுகள் உள்ளன.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Spain, Rob: "A possible Roman Tide Mill", Paper submitted to the Kent Archaeological Society" (PDF). Archived from the original (PDF) on 2011-05-17. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
- ↑ Minchinton, W. E. (October 1979). "Early Tide Mills: Some Problems". Technology and Culture 20 (4): 777–786. doi:10.2307/3103639. https://archive.org/details/sim_technology-and-culture_1979-10_20_4/page/777.