உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வற்றுப்பெருக்கு ஆற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Tide - என்பதற்கு இணையாக அலை என்பதைப் பயன்படுத்தலாமா? அலையாற்றல்?--சிவக்குமார் \பேச்சு 20:56, 28 ஜூலை 2009 (UTC)

திரை என்றால் கடல் அலை. ஆனால் tide என்பது வெள்ளம், வெள்ளப்பெருக்கு, நீர் மட்டம் உயர்ந்து தாழ்தல் அல்லவா? நீரேற்றம், நீர்வற்றம் என்பன high and low tide என்பனவற்றைக் குறிக்கும். நீரின் ஏற்றிறக்கம் அல்லது ஏற்றுவற்றம் என்பன high-and-low-tide என்பதற்கு ஈடான சொற்களாக இருக்கும். திரையாற்றல் என்றும் கூறலாம். நீர் ஏற்றிறக்க ஆற்றல் எனலாம், நீர்ப்பெருக்காற்றல் எனலாம். நீர் மட்டம் ஏறி இறங்குவதால், அதனையும் திரை என்று குறிக்கலாம் (சுருங்கி-விரிவது, மாறுவது, திரிவது, திரைதல்). எளிய சிறிய சொல்லாக இருப்பது நல்லது. எனவே tide = திரை என கொள்ளலாம். திரையாற்றல் என்பது என் பரிந்துரை. --செல்வா 21:49, 28 ஜூலை 2009 (UTC)

Start a discussion about வற்றுப்பெருக்கு ஆற்றல்

Start a discussion