வரைவு:தெ சுரொம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெ சுரொம்
இயக்கம்வில்லியம் வைலர்
தயாரிப்புகார்ல் லெம்மல்
திரைக்கதைஜான் ஹஸ்டன்
சார்லஸ் லாக்
டாம் ரீட்
வெல்ஸ் ரூட்
நடிப்புலூப் வெலெஸ்
பால் கவானாக்
வில்லியம் "ஸ்டேஜ்" பாய்ட்
அல்போன்ஸ் எதியர்
எர்னி ஆடம்ஸ்
ஒளிப்பதிவுஆல்வின் வைகாஃப்
கலையகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 22, 1930 (1930-08-22)
ஓட்டம்80 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

தெ சுரொம் என்பது 1930 ஆம் ஆண்டு வில்லியம் வைலர் இயக்கத்தில் வெளியாகிய அமெரிகன் சாகசத் திரைப்படம். இதன் திரைகதை ஜான் ஹஸ்டன், சார்லஸ் லாக், டாம் ரீட் மற்றும் வெல்ஸ் ரூட் ஆகியோரால் எழுதப்பட்டது. இதில் லூப் வெலஸ், பால் கவானாக், வில்லியம் "ஸ்டேஜ்" பாய்ட், அல்போன்ஸ் எதியர் மற்றும் எர்னி ஆடம்ஸ் ஆகியோர் நடித்தனர். இது ஆகஸ்ட் 22, 1930 அன்று யுனிவர்சல் பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.[1][2][3]


நடிகர்கள்[தொகு]

  • லூப் வெலெஸ் மானெட் ஃபச்சார்டாக
  • பால் கவானாக் டேவ் ஸ்டீவர்ட்டாக
  • வில்லியம் "ஸ்டேஜ்" பாய்ட் பர் விண்டனாக
  • அல்போன்ஸ் எதியர் ஜாக் ஃபச்சார்டாக
  • எர்னி ஆடம்ஸ் (நடிகர்)|எர்னி ஆடம்ஸ் ஜானி பிஹைண்ட் தி 8-பால்

பாதுகாப்பு நிலை[தொகு]

காங்கிரஸின் நூலகத்தில் ஒரு அச்சு பிரதி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Storm (1930) - Overview". TCM.com. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 28, 2015.
  2. "Movie Review - - SNOW-BOUND MELODRAMA.; "The Storm," With Lupe Velez, Tells Story of Canadian Wilderness". தி நியூயார்க் டைம்ஸ். ஆகத்து 23, 1930. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 28, 2015.
  3. "The Storm". Afi.com. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 28, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:தெ_சுரொம்&oldid=3836852" இலிருந்து மீள்விக்கப்பட்டது