வரைபட வடிவமைப்பு
Jump to navigation
Jump to search

வரைபட அடையாளங்கள் செயற்பாடுகளாகவும் அநாமதேயமாகவும் இருக்கும்[1] இது தெளிவாக்க அமெரிக்க தேசிய தரிப்பு சேவையில் காணப்படுகிறது.
வரைபட வடிவமைப்பு (graphic design) என்பது ஓர் வரைபட உருவாக்கல் செயற்பாடாகும். பொதுவாக வாடிக்கையாளர், வடிவமைப்பாளர் சம்பந்தப்பட்ட இது உற்பத்தியின் வடிவமாக முடிவுறும் இது கேட்போரை இலக்கு வைத்து ஒரு குறித்த செய்தியை கொண்டு செல்வதாக இருக்கும். வடிவமைப்பு உருவாக்கம் எனும் பதம் காட்சி தொடர்பாடல் மற்றும் வருணனையை மையப்படுத்தியதாக பல கலைத்திறன் மற்றும் தொழில்முறை ஒழுங்கு கொண்டதாகவும் குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் இத்துறை காட்சி தொடர்பாடல் மற்றும் தொடர்பாடல் வடிவமைப்பாகவே குறிப்பிடப்படுகிறது. பின்திரை படங்கள் வடிவமைத்தல், சுவரொட்டிகள் வடிவமைத்தல், உட்பட பல பணிகளை வரைபட வடிவமைப்பாளர்கள் செய்கின்றனர்.
உசாத்துணை[தொகு]
- ↑ Currie, Nick. "Design Rockism". 2007-04-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)