வருகமஞ்சள்
வருகமஞ்சள் | |
---|---|
Achiote seed pods | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Malvales |
குடும்பம்: | Bixaceae |
பேரினம்: | Bixa |
இனம்: | B. orellana |
இருசொற் பெயரீடு | |
Bixa orellana L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
வருகமஞ்சள், அல்லது மந்திரவஞ்சி (Bixa orellana, Lipstick tree) இது ஓர் புதர் போல் வளர்ந்து பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இது ஒரு முலிகைத் தாவரம் ஆகும். இதன் சாயம் கொண்டு உதட்டுச் சாயம் செய்யவும், உடலில் மேல் பூச்சு பூசிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மற்றும் கரிபியன் பகுதிகளில் கானப்படுகிறது. இத்தாவரம் இந்தியாவிலும் காணப்படுகிறது.
படத்தொகுப்பு[தொகு]
-
இந்தியாவில் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட பழத்தின் தோற்றம்
-
இந்தியாவில் எடுக்கப்பட்ட பழக்காட்சி
-
விதை தெறித்த நெற்று
-
பழம்