வரம்புக்குட்பட்ட அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரம்புக்குட்பட்ட அரசு (Limited government) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அரசு என்பது ஒரு அரசின் அதிகாரம் இயன்றவரை சிறிதாக அல்லது வரம்புக்குட்பட்டதாகவும், தனிமனிதச் சுதந்திரத்திலும் பொருளாதாரத்திலும் தலையிடாமலும் அமைவதையும் குறிக்கிறது. இக்கருத்துரு மேற்கு நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் முக்கியமான ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்க அரசமைப்புச் சட்டம் அரசின் பல எல்லைகளை வரையறை செய்கிறது.