வயிற்றுப்புறச் செதில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பிஸ்மா ஸ்டோலாட்டா

வயிற்றுப்புறச் செதில்கள் (Ventral scales) என்பது பாம்புகளில், பெரிதாக்கப்பட்ட மற்றும் குறுக்காக நீளமாகக் காணப்படும் செதில்களாகும். இவை உடலின் அடிப்பகுதியில் கழுத்திலிருந்து குத செதில்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. இவற்றை எண்ணும் போது, முதலில் உள்ளச் செதிலானது, இருபுறமும் உள்ள முதுகு செதில்களின் பாராவென்ட்ரல் (குறைந்த) வரிசையைத் தொடர்பு கொள்ளும் முன்புற வயிற்றுப்புற செதில்கள் ஆகும். குத செதிலைக் கணக்கிடக்கூடாது.[1]

தொடர்புடைய செதில்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Campbell JA, Lamar WW. 2004. The Venomous Reptiles of the Western Hemisphere. 2 volumes. Comstock Publishing Associates, Ithaca and London. 870 pp. 1500 plates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-4141-2.