குத செதில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலாபிட்டின் பிரிக்கப்படாத குத செதில்
தையாசு மியூகோசசு பிரிக்கப்பட்ட குத செதில். இதன் இடதுபுறத்தில் பிரிக்கப்படாத வயிற்றுப்புற செதில்களையும் வலதுபுறம் பிரிக்கப்பட்ட வால் செதில்களையும் காணலாம்.

குத செதில் (anal scale) அல்லது குத தகடு என்பது பாம்புகளின் குத திறப்பிற்கு முன்னால் இருக்கும் மற்றும் மூடியிருக்கும் செதில் ஆகும். இந்த செதில் ஒற்றை அல்லது இணையாக (பிரிக்கப்பட்டு) இருக்கலாம். இணையாக இருக்கும்போது, பிரிவு சாய்வாக இருக்கும்.[1] குத செதிலுக்கு முன் வயிற்றுப்புற செதில்களும், அதைத் தொடர்ந்து வாலடிச் செதில்களும் காணப்படும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mallow D, Ludwig D, Nilson G (2003). True Vipers: Natural History and Toxicology of Old World Vipers. Malabar, Florida: Krieger Publishing Company. 359 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89464-877-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத_செதில்&oldid=3765763" இலிருந்து மீள்விக்கப்பட்டது