வயலட்டு பீட்டர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயலட்டு பீட்டர்சு
Violet Peters
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புமும்பை, பிரித்தானிய இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1954 மணிலா 4×100 மீட்டர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1958 டோக்கியோ 4×100 மீட்டர்

வயலட்டு பீட்டர்சு (Violet Peters) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிறிசுட்டின் பிரவுன், இசுடெபி டி சோசா மற்றும் மேரி டி'சோசா ஆகியோருடன் 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 49.5 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.[1][2][3][4][5] இவர் மும்பையில் இருந்து வந்த ஆங்கிலோ-இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.[6]

1954 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் வயலட்டு பீட்டர்சு தன்னுடைய 86 ஆவது வயதில் மெல்போர்னில் காலமானார். நான்கு முறை இவர் தேசிய வெற்றியாளராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
  2. Link. United India Periodicals. 1982. பக். 37. https://books.google.com/books?id=bnFDAAAAYAAJ. பார்த்த நாள்: 5 May 2018. 
  3. "Asian Games : Manila 1954". Sports Bharti. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
  4. "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?". BBC Tamil. 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  5. "Violet Peters". Athletics Podium. பார்க்கப்பட்ட நாள் 8 August 2021.
  6. S. Lal (1 January 2008). 50 Magnificent Indians Of The 20Th Century. Jaico Publishing House. பக். 299–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7992-698-7. https://books.google.com/books?id=rkI1_n4QAxMC&pg=PT299. பார்த்த நாள்: 4 May 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலட்டு_பீட்டர்சு&oldid=3847708" இலிருந்து மீள்விக்கப்பட்டது