வனஜா (திரைப்படம்)
Appearance
வனஜா | |
---|---|
இயக்கம் | ரஜ்னேஷ் தோமல்பள்ளி |
தயாரிப்பு | லதா ஆர்.தோமல்பள்ளி அன்ரூவ் லண்ட் |
கதை | ரஜ்னேஷ் தோமல்பள்ளி |
இசை | இந்திரா அம்பெரியானி பாஸ்கரா எஸ். நாராயணன் |
நடிப்பு | மமதா புக்யா ஊர்மிலா தம்மண்ணாகரி ராமச்சந்திரையா மரிகந்தி கரன் சிங் |
ஒளிப்பதிவு | மில்டன் காம் |
படத்தொகுப்பு | ரஜ்னேஷ் தோமல்பள்ளி ரோபேர்ட் கியூ. லவெட |
வெளியீடு | 2006 |
ஓட்டம் | 111 நிமிடங்கள் |
நாடு | இந்தியா / அமெரிக்கா |
மொழி | தெலுங்கு |
வனஜா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். ரஜ்னேஷ் தோமல்பள்ளி இயக்கிய இத்திரைப்படத்தில் மமதா புக்யா, ஊர்மிலா தம்மண்ணாகரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "indieWIRE interview: Rajnesh Domalpalli: Independent film hasn't really taken root as an alternative here.". indieWIRE. 11 September 2006 இம் மூலத்தில் இருந்து 16 October 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061016203136/http://www.indiewire.com/people/2006/09/toronto_06_disc_9.html.
- ↑ Rajamani, Radhika (7 March 2007). "A person with shampooed hair can't play village girl". Rediff.com. http://www.rediff.com/movies/2007/mar/07ssraj.htm.
- ↑ Kumar, Arun (3 September 2007). "Vanaja Film showcases beauty of Andhra to its best". indieWIRE இம் மூலத்தில் இருந்து 18 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130118073453/http://www.bollywoodsargam.com/shownews.php?newsstory=441745478.