வனஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனஜா
இயக்கம்ரஜ்னேஷ் தோமல்பள்ளி
தயாரிப்புலதா ஆர்.தோமல்பள்ளி
அன்ரூவ் லண்ட்
கதைரஜ்னேஷ் தோமல்பள்ளி
இசைஇந்திரா அம்பெரியானி
பாஸ்கரா எஸ். நாராயணன்
நடிப்புமமதா புக்யா
ஊர்மிலா தம்மண்ணாகரி
ராமச்சந்திரையா மரிகந்தி

கரன் சிங்
பிரபு கர்லபதி
கிருஷ்ணா கர்லபதி
பவானி ரேனுகுந்தா

கிருஷ்ணம்மா குந்திமல்லா
ஒளிப்பதிவுமில்டன் காம்
படத்தொகுப்புரஜ்னேஷ் தோமல்பள்ளி
ரோபேர்ட் கியூ. லவெட
வெளியீடு2006
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஇந்தியா / அமெரிக்கா
மொழிதெலுங்கு

வனஜா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். ரஜ்னேஷ் தோமல்பள்ளி இயக்கிய இத்திரைப்படத்தில் மமதா புக்யா, ஊர்மிலா தம்மண்ணாகரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனஜா_(திரைப்படம்)&oldid=3914734" இலிருந்து மீள்விக்கப்பட்டது