வந்தனா கடாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தனா கடாரியா
Vandana Kataria
தனித் தகவல்
பிறப்பு15 ஏப்ரல் 1992 (1992-04-15) (அகவை 30)
உத்தரப்பிரதேசம், இந்தியா
உயரம்159 cm (5 ft 3 in)
விளையாடுமிடம்முன்னணியாளர்
Club information
தற்போதைய சங்கம்தொடருந்துத் துறை
தேசிய அணி
2010–அண்மை வரைஇந்திய அணி120(35)
பதக்க சாதனை
Last updated on: 6 April 2015

வந்தனா கடாரியா (Vandana Kataria) (பிறப்பு: 15 ஏப்பிரல் 1992) ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவில் களத்தில் முன்னணியாளராக விளங்குகிறார் .[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian hockey team stronger with Vandana Kataria: Poonam Rani". 13 June 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தனா_கடாரியா&oldid=3227915" இருந்து மீள்விக்கப்பட்டது