உள்ளடக்கத்துக்குச் செல்

வத்திப்பாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வத்திப்பாரு (Vaddiparru) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஆத்ரேயபுரம் மண்டலத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். ராசமுந்திரி நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் காக்கிநாடா நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் 16°54403″ வடக்கு 81°80775″ கிழக்கு என்ற ஆள்கூறுகள் அடையாளத்தில் வத்திப்பாரு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நல்ல போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. வத்திப்பாரு கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 533235 ஆகும்.[1]

பண்ணைகள், கோதாவரி ஆறு மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய் என அழகுற விளங்கும் இக்கிராமம் கோதாவரி ஆற்று வடிநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pincode.net.in/ANDHRA_PRADESH/EAST_GODAVARI/V/VADDIPARRU
  2. "Vaddiparru, Andhra Pradesh 533235 - Google Maps". google.co.in. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்திப்பாரு&oldid=2018287" இலிருந்து மீள்விக்கப்பட்டது