வட பெருவட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாப்பிரிக்காவின் WGSRPD பகுதிகள்; TVL = வட பெருவட்டாரம்

வட பெருவட்டாரம் (The Northern Provinces) என்பதுதென்னாப்பிரிக்காவில் உள்ள உயிர்ப்புவியியல் பகுதியாகும். இது உலக நிலப்பகுதிகளின் தாவரப் பரவலை பதிவாக்கும் திட்டம்]] (World Geographical Scheme for Recording Plant Distributions - WGSRPD) என்பதன் வரையறைக்குள் இருக்கும் பகுதிகளில் ஒன்றாகும். இவ்விடத்தைப் பகுதி 27 எனக் குறிப்பிடுவர். மேலும், இப்பகுதியை  "TVL" என்ற குறிப்பிடுவர்.[1]  இப்பகுதியின் கீழ் கடெங், இம்புமலாங்கா, லிம்போபோ (Northern Province) ஆகிய தென்னாப்பிரிக்கா நிலப்பகுதிகளும்,  வட மேற்கு நிலப்பகுதியும் இதில் அடங்குகின்றன.[1] தற்போதுள்ள இப்பகுதி முன்பு இருந்த திரன்சுவால் பெருவட்டாரத்தை(Transvaal Province) விடப் பெரியதாகும்.

WGSRPD codes[1]

27 Southern Africa

  • TVL Northern Provinces
    • TVL-GA Gauteng
    • TVL-MP Mpumalanga
    • TVL-NP Northern Province (Limpopo)
    • TVL-NW North West Province

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Brummitt (2001), ப. 38–39.

துணைநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_பெருவட்டாரம்&oldid=3897766" இலிருந்து மீள்விக்கப்பட்டது