வடலி (பத்திரிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடலி - பெப்ரவரி 2008
வடலி - நவம்பர் 2007
வடலி நவம்பர்2005

வடலி இலண்டனிலிருந்து வெளிவரும் மாதாந்த இலவச சமூகப்பத்திரிகை. 2001 இல் இருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியர் வேந்தக்கோன். இப்பத்திரிகையில் இலக்கியக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், தாயகச்செய்திகள் போன்ற பல பயனுள்ள விடயங்கள் இடம் பெறுகின்றன. தற்போது இப்பத்திரிகை இணையத்திலும் வெளிவருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

வடலி இணையத்தில் பரணிடப்பட்டது 2008-07-11 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடலி_(பத்திரிகை)&oldid=3227845" இலிருந்து மீள்விக்கப்பட்டது