வடக்கு இலினொய் பல்கலைக்கழக பதிப்பகம்
Appearance
மூல நிறுவனம் | வடக்கு இலினொய் பல்கலைக்கழகம் |
---|---|
துவங்கப்பட்டது | 1965 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
தலைமையகம் | திகால்ப், இலினொய் |
பரவல் | சிக்காக்கோ விநியோக மையம் (அமெரிக்கா, இஎம்இஏ, இந்தியா) ஒருங்கிணைந்த பதிப்பக சேவை (ஜப்பான்) புட்பிரிண்ட் புக்சு (ஆத்திரேலியா)[1] |
வெளியிடும் வகைகள் | புத்தகங்கள் |
Imprints | சுவிட்ச்கிராசு புக் |
வடக்கு இலினொய் பல்கலைக்கழக பதிப்பகம் (Northern Illinois University Press) என்பது வடக்கு இலினொய் பல்கலைக்கழக பதிப்பகமாகும். வரலாறு, அரசியல், மானுடவியல் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் ஆண்டுக்கு சுமார் இருபது புதிய புத்தகங்களை வெளியிடுகிறது இப்பதிப்பகம். சுமார் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.[2] செப்டம்பர் 2008இல், இப்பதிப்பகம் சுவிட்ச் கிராசு புத்தகம் என்ற புனைகதை பிரிவினை துவக்கியது. இது நடுமேற்கு ஐக்கிய அமெரிக்காவில் புனைகதை தொகுப்பை வெளியிடும் பிரிவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ General Ordering Information
- ↑ http://www.niupress.niu.edu/niupress/about.asp, Northern Illinois University Press website, "Meet the Press", accessed April 23, 2011