உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு அந்தமான் தீவு

ஆள்கூறுகள்: 13°15′N 92°55′E / 13.250°N 92.917°E / 13.250; 92.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு அந்தமான்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமான் தீவின் அமைவிடம் (சிவப்பு)
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்13°15′N 92°55′E / 13.250°N 92.917°E / 13.250; 92.917
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
பரப்பளவு1,375.99 km2 (531.27 sq mi)
உயர்ந்த ஏற்றம்738 m (2,421 ft)
உயர்ந்த புள்ளிசாடில் சிகரம்
நிர்வாகம்
இந்தியா
இந்திய ஒன்றியப் பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்அந்தமான் மாவட்டம்
பெரிய குடியிருப்புதிக்லிப்பூர் (மக். 42,877)
மக்கள்
இனக்குழுக்கள்அந்தமான் மக்கள்

வடக்கு அந்தமான் தீவு (North Andaman Island) இந்தியாவின் அந்தமான் தீவுகளின் வடக்கேயுள்ள தீவு ஆகும். இதன் பரப்பளவு 1376 கிமீ² ஆகும்.[1] இத்தீவின் முக்கிய நகரம் திக்லிப்பூர் ஆகும். கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேர் பெற்ற இத்தீவின் முக்கியத் தொழில் நெற்சாகுபடியும் ஆரஞ்சு வளர்ப்பும் ஆகும். அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் அதியுயர்ந்த மலை சாடில் மலை (738 மீட்டர்) இத்தீவிலேயே அமைந்துள்ளது.

பெரும் நிலநடுக்கங்களைச் சந்திக்கும் இத்தீவு 2004 நிலநடுக்கத்தில் பெரும் அழிவைச் சந்தித்தது.

வட அந்தமான் தீவின் வரைபடம்

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_அந்தமான்_தீவு&oldid=3942784" இலிருந்து மீள்விக்கப்பட்டது