வடக்காலத்தூர் சிதம்பரேசுவரர் கோயில்
Appearance
வடக்காலத்தூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் கீழ்வேளூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் இலுப்பூரிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.[1]
இறைவன், இறைவி
[தொகு]தானே தோன்றியவராக உள்ள இறைவன் அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி உண்ணாமுலையம்மன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.[1]
அமைப்பு
[தொகு]இக்கோயில் பிற்காலப் பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊரின் ஈசான்ய மூலையில் இக்கோயில் உள்ளது. இங்கிருந்த முற்காலச் சோழர் காலப் பஞ்சலோகக் கல்யாணசுந்தரேசுவரர் திருமேனி தற்போது திருமேனிகள் காப்பகத்தில் உள்ளது. மகாகணபதி இக்கோயிலில் உள்ளார்.[1]