வடக்கத்திய ஐக்கிய அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
This video was taken by the crew of Expedition 29 on board the ISS on a pass over the Northern United States at night.

வடக்கத்திய ஐக்கிய அமெரிக்கா (Northern United States) சுருக்கமா அமெரிக்க வடக்கு அல்லது தி நார்த், எனப்படுவது புவியியல் சார்ந்த அல்லது வரலாறு சார்ந்த வரையறுப்பாக இருக்கலாம்.

புவியியல் சார்ந்த வரையறை[தொகு]

புவியியலின்படி, ஐக்கிய அமெரிக்காவின் மிகுவடக்கிலுள்ள மாநிலங்களும் வட்டாரங்களும் இதில் அடங்கும். இதில் கனடா-அமெரிக்கா எல்லையை ஒட்டிய மாநிலங்களும் தவிர பிற மாநிலங்களும் அடங்கும்.

கணக்கெடுப்பு ஆணையம்[தொகு]

வரலாறு சார்ந்து[தொகு]

அமெரிக்க உள்நாட்டுப் போர்[தொகு]

தொடர்புள்ள பக்கங்கள்[தொகு]


மேற்சான்றுகள்[தொகு]