உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்க வட்டாரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்காவின் வட்டாரங்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களிடை வட்டாரங்கள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் அலுவல்முறை வட்டாரங்கள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள் பல்வேறு கூட்டரசு சட்டங்கள் அல்லது விதிகள் மூலமாக பல்வேறு வட்டாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை இறுதிப் பயன்பாட்டையும் இலக்கையும் கொண்டு பல்வேறு துறைகளால் வரையறுக்கப்பட்டுள்ளன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் வட்டாரங்களும் கோட்டங்களும்

[தொகு]
ஐ.அ. மக்கள்தொகை ஆணைய வட்டாரங்களும் கோட்டங்களும்.

ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு ஆணையம் புள்ளிவிவரத் தெளிவிற்காக நான்கு வட்டாரங்களையும் ஒன்பது கோட்டங்களையும் உருவாக்கியுள்ளது.[1] பொதுவாக அனைவரும் பயன்படுத்தப்படும் வகைப்பாடுகளாக இவை ஏற்கப்பட்டுள்ளன.[2][3][4]

ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் பயன்படுத்தும் வட்டாரங்களும் கோட்டங்களும்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. United States Census Bureau, Geography Division. "Census Regions and Divisions of the United States" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.
  2. "The most widely used regional definitions follow those of the U.S. Bureau of the Census." Seymour Sudman and Norman M. Bradburn, Asking Questions: A Practical Guide to Questionnaire Design (1982). Jossey-Bass: p. 205.
  3. "Perhaps the most widely used regional classification system is one developed by the U.S. Census Bureau." Dale M. Lewison, Retailing, Prentice Hall (1997): p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-461427-4
  4. "(M)ost demographic and food consumption data are presented in this four-region format." Pamela Goyan Kittler, Kathryn P. Sucher, Food and Culture, Cengage Learning (2008): p.475. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780495115410