வஞ்சாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்டோரியா துறைமுகத்தின் எதிரே "வஞ்சாய்" நகரின் காட்சி

வஞ்சாய் (Wan Chai) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவு, வஞ்சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது எட்மிரால்டி நகரத்திற்கு அடுத்து உள்ளது. வடக்கே விக்டோரியா துறைமுகம் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சாய்&oldid=1934403" இருந்து மீள்விக்கப்பட்டது