உள்ளடக்கத்துக்குச் செல்

வசில்செவர்கிணைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசில்செவர்கிணைட்டு
Vasilseverginite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu9O4(AsO4)2(SO4)2
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1][2]

வசில்செவர்கிணைட்டு (Vasilseverginite) என்பது Cu9O4(AsO4)2(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மிகவும் ஓர் அரிய ஆர்சனேட்டு- சல்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இதன் கட்டமைப்பு ஒரு புதிய வகையாகும். தோல்பாச்சிக்கு எரிமலை, ஆக்சைடு அயனிகள் கொண்ட உப்பாக இருப்பது என பல கனிமங்களின் பொதுவான அம்சத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது ஆர்சனேட்டு மற்றும் சல்பேட்டு ஆகிய இரண்டும் உள்ள முதல் தோல்பாச்சிக்கு தாமிரம் ஆக்சி உப்பாகும். வசில்செவர்கிணைட்டு ஒற்றைச்சரிவச்சு அமைப்புடன் P21/n என்ற இடக்குழுவில் படிகமாகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வசில்செவர்கிணைட்டு கனிமத்தை Vas[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pekov, I.V., Britvin, S.N., Yapaskurt, V.O., Krivovichev, S.V., Vigasina, M.F., and Sidorov, E.G., 2015. Vasilseverginite, IMA 2015-083. CNMNC Newsletter No. 28, December 2015, 1864; Mineralogical Magazine 79, 1859–1864
  2. "Vasilseverginite: Vasilseverginite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசில்செவர்கிணைட்டு&oldid=4141172" இலிருந்து மீள்விக்கப்பட்டது