வசந்த அலுவிகார
Appearance
வசந்த அலுவிகார | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தளை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 16, 1962 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
வசந்த அலுவிகார (Wasantha Aluwihare, பிறப்பு: சூலை 16, 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]9/22, நான்காவது ஒழுங்கை, பிடக்கோட்டையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.