வங்காள கலைக்களஞ்சியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காள மொழியில் அல்லது வங்காளம் தொடர்பான கலைக்களஞ்சியங்கள் வங்காள கலைக்களஞ்சியங்கள் எனப்படுகின்றன. வங்காள மொழியில் 19 ம் நூற்றாண்டில் இருந்தே கலைக்களஞ்சியங்கள் வெளிவருகின்றன.

பட்டியல்[தொகு]

  • Vidyarthabali - 1820 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தை தழுவிய படைப்பு
  • Sankshipta Sadvidyabali - 1833
  • Bharatkosh - 1880 - 3 தொகுதிகள்
  • Vidyakalpadruma - 1846 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய மொழி பெயர்ப்பு
  • Bangla Visvakosh - 1866 - 22 தொகுதிகள்
  • Bangla Visvacos - 1972 - 4 தொகுதிகள் - Columbia Viking Desk Encyclopedia மொழி பெயர்ப்பு
  • Islami Bishwakosh - வங்காள இசுலாமிய கலைக்களசியம் - 1986
  • வங்காள சிறுவர் கலைக்களஞ்சியம் - 1995 - 5 தொகுதிகள்
  • வங்காளப்பீடியா
  • Vijnan Biswakosh - அறிவியல் கலைக்களஞ்சியம் - 1998