வங்காளப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளப்பீடியா என்பது பங்காளாதேசத்தின் முதல் கலைக்களஞ்சியம் ஆகும். இது வங்காளதேசம், மக்கள், மொழி, பண்பாடு, வாழ்வியல், கலைகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. 500 பக்கங்கள் உடைய பத்துத் தொகுதிகளாக இது வெளிவந்துள்ளது. இது வங்காள மொழியிலும், ஆங்கில மொழியிலும் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளப்பீடியா&oldid=3951714" இலிருந்து மீள்விக்கப்பட்டது