உள்ளடக்கத்துக்குச் செல்

லோரியல் குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போத்ரீச்சிசு லேட்ராலிசு, கண்ணுக்கும் நாசிக்கும் இடையே அமைந்துள்ள் லோரியல் குழி
லோரியல் குழி

லோரியல் குழி (Loreal pit) என்பது குழி விரியன்களின் (குரோட்டலின் பாம்புகள்) தலையின் இருபுறமும் உள்ள லோரியல் பகுதியில் உள்ள ஆழமான தாழ்வு அல்லது பள்ளம் ஆகும். இக்குழி நாசிக்கு பின்னால் மற்றும் கண்ணிற்கு முன் அமைந்துள்ளது. நாசிக்கும் கண்ணிற்கும் இடையில் செல்லும் நேர்கோட்டிற்குக் கீழே அமைந்துள்ளது. இது மிகவும் உணர்திறன் கொண்ட அகச்சிவப்பு கதிரினை உணரும் உறுப்புக்கான வெளிப்புற திறப்பு ஆகும். லோரியல் குழியினைச் சுற்றி உள்ளூடு செதில்கள் எல்லையாக உள்ளது. லோரியல் குழி வெப்பத்தினை ஒழுங்குபடுத்தும் அமைப்பின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. குழி விரியனின் உடல் வெப்பநிலையை பராமரிக்க இது உதவுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Campbell, J.A.; Lamar W.W. (2004). The Venomous Reptiles of the Western Hemisphere. Ithaca and London: Comstock Publishing Associates. pp. 870, 1500 plates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-4141-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரியல்_குழி&oldid=3952925" இலிருந்து மீள்விக்கப்பட்டது