லோரன்சு எம். குரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லோரன்சு எம். குரோசு (ஆங்கிலம்: Lawrence Maxwell Krauss; பிறப்பு மே 27, 1954) ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர், பேராசிரியர், அறிவியல் பரப்புரையாளர் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயகுனரும் ஆவார். இல்லாமையில் இருந்து எழுந்த அண்டம் ('A Universe from Nothing') உட்பட்ட சிறந்து விற்கப்பட்ட நூல்களின் எழுத்தாளர் ஆவார். அறிவியல் ஐயுறவியல், அறிவியல் கல்வி, அறத்தின் அறிவியல் அடிப்படை ஆகியவற்றுக்கான ஆதரவாளரும் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரன்சு_எம்._குரோசு&oldid=1397054" இருந்து மீள்விக்கப்பட்டது