லோட்டஸ் கார்ஸ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லோட்டஸ் கார்ஸ் (ஆங்கிலம்:Lotus Cars) இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கார் (சிற்றுந்து) தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் ஹெதேல், நோர்போக்கில் உள்ளது. லோட்டசின் ஆலை இரண்டாம் உலக போரின் பொது பயன்படுத்த பட்ட வான்வெளிக்களத்தில் அமைக்கபட்டுள்ளது. லோட்டஸ் பந்தய கார்கள் செய்வதில் பெயர் போனது. தற்பொழுது மலேசியாவின் ப்ரோடான் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது.
வரலாறு[தொகு]
இந்நிறுவனத்தை 1952 ஆம் ஆண்டு பொறியாளர் காலின் சாப்மன் லோட்டஸ் இன்ஜினியரிங் என்ற பெயரால் நிறுவினார். இவர் லண்டனின் யுனிவெர்சிடி காலேஜில் படித்தவர்.