உள்ளடக்கத்துக்குச் செல்

லோக்சத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக்சத்தா
Loksatta
Loksatta - Lokmanya Lokshakti Logo
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
நிறுவுனர்(கள்)ராம்நாத் கோயங்கா
ஆசிரியர்கிரிஷ் குபேர்
நிறுவியதுஜனவரி 14, 1948
மொழிமராத்தி
தலைமையகம்மும்பை
இணையத்தளம்Loksatta official site

லோக்சத்தா (தேவநாகரி: लोकसत्ता Lōksattā) என்னும் நாளேடு மராத்தி மொழியில் வெளியாகிறது. இது மகாராஷ்டிராவில் வெளியாகும் முக்கிய நாளேடுகளில் குறிப்பிடத்தக்கது. மும்பை, புனே, நாக்பூர், அகமத்நகர், அவுராங்காபாத், தில்லி ஆகிய நகரங்களில் பதிப்பிக்கப்படுகிறது.

துணை இதழ்கள்

[தொகு]
  • தீபாவளி அங்க் - தீபாவளி சிறப்பு இதழ்
  • விருத்தந்த்
  • அர்த் விருத்தந்த்
  • கேரியர் விருத்தந்த் - வேலைவாய்ப்புத் தகவல்கள்
  • டெக் - ஐடி - தொழில்நுட்ப செய்திகள்
  • டிரெக் - ஐடி - இயற்கை விரும்பிகளுக்கான இதழ்
  • டிரைவ் ஐடி - வாகனங்களைப் பற்றிய இதழ்

உள்ளிட்ட துணை இதழ்கள் வெளியாகின்றன.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்சத்தா&oldid=3115086" இலிருந்து மீள்விக்கப்பட்டது