லையோனியம் அயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லையோனியம் அயனி (lyonium ion) என்பது ஒரு கரைப்பான் மூலக்கூறை புரோட்டானேற்றம் செய்து தருவிக்கப்படும் ஒரு நேர்மின் அயனியாகும் [1]. புரோட்டானேற்றம் செய்யப்பட்ட நீரில் இருந்து கிடைக்கும் ஐதரோனியம் அயனியும், மெத்தனாலை புரோட்டானேற்றம் செய்தால் கிடைக்கும் CH3OH+2 அயனியும் இதற்கு உதாரணங்களாகும். இதே போல ஒரு கரைப்பான் மூலக்கூறை புரோட்டான் நீக்கம் செய்வதால் லையேட்டு எதிர்மின் அயனி உருவாகிறது. புரதச்சிதைப்பு கரைப்பான்களின் மோலார் கடத்துத்திறனுக்குப் பங்களிக்கும் மூலக்கூற்று தன்னயனியாதலின் விளைவாக இத்தகைய அயனிகள் தோன்றுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லையோனியம்_அயனி&oldid=2749333" இருந்து மீள்விக்கப்பட்டது