லெப்பேர்ட் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெப்பேர்ட் 2
Leopard 2 A5 der Bundeswehr.jpg
செருமானிய தரைப்படையின் லெப்பேர்ட் 2A5
வகைபிரதான போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுமேற்கு செருமனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1979–present[1]
போர்கள்ஆப்கான் போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Krauss-Maffei
வடிவமைப்பு1970s
தயாரிப்பாளர்Krauss-Maffei
Maschinenbau Kiel
ஓரலகுக்கான செலவு2A6: ஐஅ$5.74 million (2007)[2]
உருவாக்கியது1979–தற்போதும்
எண்ணிக்கை3,480
அளவீடுகள்
எடை2A6: 62.3 tonnes (61.3 long tons; 68.7 short tons)
நீளம்2A6: 9.97 m (393 in) (gun forward)
அகலம்2A6: 3.75 m (148 in)
உயரம்2A6: 3.0 m (120 in)
பணிக் குழு4[1]

கவசம்2A6: 3 ஆம் தலைமுறைக் கூட்டுக்கலப்பு
முதல் நிலை
ஆயுதங்கள்
1× 120 mm[1] (42 rounds)
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
2× 7.62 mm MG3A1[1] (4,750 rounds)
இயந்திரம்MTU MB 873 Ka-501 V-12 இரட்ரை ஊந்து டீசல் பொறி
1,500 PS (1,479 hp, 1,103 kW) at 2,600 rpm
ஆற்றால்/எடை24.1 PS/t (17.7 kW/t)
பரவுமுறைRenk HSWL 354
SuspensionTorsion bar suspension
எரிபொருள் கொள்ளளவு1,200 லிட்டர்கள் (264 imperial gallons; 317 அமெரிக்க கலன்கள்)[3]
இயங்கு தூரம்
550 km (340 mi) (internal fuel)[1]
வேகம்72 km/h (45 mph)[1]

லெப்பேர்ட் 2 (Leopard 2) என்பது மேற்கு செருமானிய தரைப்படைக்காக 1970 களில் உருவாக்கப்பட்ட பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இக் கவச வாகனம் செருமானிய தரைப்படையின் பிரதான போர்க் கவச வாகனம் ஆக 1979 இல் முதன்முதலாக அறிமுகமாகி "லெப்பேர்ட் 1" எனும் முந்தைய கவச வாகனத்திற்குப் பதிலாக அமைந்தது. இதன் பல பதிப்புக்கள் செருமன் தரைப்படை, 12 ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் சேவையிலுள்ளது.


உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TGelbart என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Canada Acquires 120 Leopard 2 Tanks from German, Dutch Surplus". Defense update. Apr 16, 2007. டிசம்பர் 18, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜூலை 26, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Foss, Christopher F (2002), Jane’s Tanks and Combat Vehicles Recognition Guide, New York: HarperCollins, p. 32.


External links[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leopard 2
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெப்பேர்ட்_2&oldid=3575860" இருந்து மீள்விக்கப்பட்டது