லூயிவில் பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | இங்கு நடக்கிறது |
|---|---|
| வகை | அரசு |
| உருவாக்கம் | 1798 |
| நிதிக் கொடை | $796.8 மில்லியன் (2007)[1] |
| தலைவர் | டாக்டர். ஜேம்ஸ் ஆர். ராம்சி |
கல்வி பணியாளர் | 2,074 |
நிருவாகப் பணியாளர் | 3,875 |
| பட்ட மாணவர்கள் | 15,125 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 4,618 |
| அமைவிடம் | , , |
| வளாகம் | நகரம் |
| நிறங்கள் | சிவப்பு, கருப்பு |
| நற்பேறு சின்னம் | கார்டினல்ஸ் |
| சேர்ப்பு | பெருங்கிழக்கு கூட்டம் |
| இணையதளம் | www.louisville.edu |
லூயிவில் பல்கலைக்கழகம் (University of Louisville) ஐக்கிய அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தின் லூயிவில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும்.