லூமன்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லூமன் (Lumen) என்பது ஒளிப் பாய்வின் (Luminous flux) அலகு. இது ஒரே சீரான, புள்ளி அளவிலான ஒரு கேண்டெலா (Candela ) செறிவுடைய ஒளிமூலத்திலிருந்து ஒரு வினாடியில் ஒரு அலகு திண்கோணம் வழியாக வெளிப்படும் ஒளியின் அளவாகும். அல்லது ஒரு கேண்டலா செறிவுடைய ஒளிமூலத்திலிருந்து ஒரு வினாடியில் இந்த மூலகத்திலிருந்து அலகு தொலைவில் அலகு பரப்பினை வந்தடையும் ஒளியின் அளவு ஒரு லூமன் எனப்படும்.