லூசியானோ பாவ்ராட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


லூச்சியானோ பாவ்ராட்டி
Luciano Pavarotti
Luciano Pavarotti 15.06.02 cropped.jpg
பிறப்பு அக்டோபர் 12, 1935
இறப்பு செப்டம்பர் 6, 2007
பணி ஆப்பரா பாடகர்

லூச்சியானோ பாவ்ராட்டி (ஆங்கிலம்: Luciano Pavarotti) (அக்டோபர் 12, 1935 - செப்டம்பர் 6, 2007) புகழ்பெற்ற ஆப்பரா பாடகர். இத்தாலியைச் சேர்ந்த இவர் ஆங்கிலத்தில் 'டெனர்' (C3-A4) என்று அழைக்கப்படும் ஒருவகை மித ஸ்தாயியில் பாடியதற்காக அறியப்படுகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசியானோ_பாவ்ராட்டி&oldid=2904865" இருந்து மீள்விக்கப்பட்டது