லூக் கிரீன்ஃபீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூக் கிரீன்ஃபீல்ட்
பிறப்புபெப்ரவரி 5, 1972 (1972-02-05) (அகவை 52)
மன்ஹாஸ்ஸெட், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்சமயம்

லூக் கிரீன்ஃபீல்ட் (ஆங்கில மொழி: Luke Greenfield) (பிறப்பு: பெப்ரவரி 5, 1972) இவர் ஒரு அமெரிக்க நாட்டு இயக்குனர் ஆவார். இவர் லெட்ஸ் பி கோப்ஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்_கிரீன்ஃபீல்ட்&oldid=2918709" இலிருந்து மீள்விக்கப்பட்டது