லூகாசு பாபடெமோசு
Appearance
லூகாசு பாபடெமோசு Lucas Papademos Λουκάς Παπαδήμος | |
---|---|
கிரீஸ் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 நவம்பர் 2011 | |
குடியரசுத் தலைவர் | கரோலோசு பாபௌலியசு |
Deputy | தியோடெரோசு பாங்கலோசு இவாஞ்சிலோசு வெனிசெலோசு |
முன்னையவர் | ஜார்ஜ் பாபன்ட்ரோ |
ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத்தலைவர் | |
பதவியில் 31 மே 2002 – 31 திசம்பர் 2010 | |
குடியரசுத் தலைவர் | விம் துசென்பெர்க் ஜான் கிளாட் டிரிசே |
முன்னையவர் | கிறிஸ்டியன் நோயெர் |
பின்னவர் | விடோர் கான்ஸ்டான்சியோ |
கிரீஸ் வங்கியின் ஆளுனர் | |
பதவியில் 26 அக்டோபர் 1994 – 31 மே 2002 | |
முன்னையவர் | ஐயோனிசு பௌடோசு |
பின்னவர் | நிகோலோசு கர்கானாசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 அக்டோபர் 1947 ஏதென்ஸ், கிரீஸ் |
அரசியல் கட்சி | சுயேட்சை |
துணைவர் | சானா இங்கிராம் |
முன்னாள் கல்லூரி | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் |
இணையத்தளம் | பிரதமரின் அலுவலகம் |
லூகாசு பாபடெமோசு (Lucas Papademos, கிரேக்க மொழி: Λουκάς Παπαδήμος, Loukas Papadimos; பிறப்பு 11 அக்டோபர் 1947) நவம்பர் 11, 2011 அன்று கிரேக்க பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஓர் கிரேக்க பொருளியலாளர். முன்னதாக, 1994 முதல் 2002 வரை கிரீஸ் வங்கியின் ஆளுநராகவும் 2002 முதல் 2010 வரை ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கென்னடி அரசுப் பள்ளியில் பொது கொள்கைகள் குறித்த வருகை பேராசிரியராகவும் பிரான்க்பர்ட் கோத் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகவும் உள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prof Lucas Papademos", Goethe University Frankfurt Retrieved 12 November 2011.
வெளியிணைப்புகள்
[தொகு]- Curriculum vitae at the ECB website
- BBC Profile
- Articles at Bloomberg பரணிடப்பட்டது 2016-05-16 at the Portuguese Web Archive