லும்பனான் போர்
Appearance
லும்பனான் போர் Battle of Lumphanan |
|||||
---|---|---|---|---|---|
|
|||||
பிரிவினர் | |||||
இசுக்கொட்லாந்தின் மக்பெத் † | இசுக்கொட்லாந்தின் மூன்றாம் மால்கம் |
லும்பனான் போர் (Battle of Lumphanan) 1057 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று இசுக்காட்லாந்து மன்னர் மக்பெத் மற்றும் வருங்கால மன்னர் மூன்றாம் மால்கம் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது. இப்போரில் மக்பெத் கொல்லப்பட்டார். அவரது பின்வாங்கிய படைகள் வடக்கில் இருந்தது. பாரம்பரிய வழக்கின்படி, போர் அபர்தீன்சயரில் உள்ள லும்பனான் கோட்டை அருகே நடந்தது. மக்பெத்தின் கல், லும்பனான் கோட்டையில் இருந்து சுமார் 300 மீ தென்-மேற்கில் இருக்கிறது. இந்த கல்லின் மீதுதான் மக்பெத்தின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ RCAHMS. "Macbeth's Stone (17501)". Canmore. பார்க்கப்பட்ட நாள் 2010-09-07.