உள்ளடக்கத்துக்குச் செல்

லுமாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லுமாமி (Lumami) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அமைந்துள்ள ஓர் கிராமம். இது சுனெபோட்டோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு நாகாலாந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[1] 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி லுமாமியின் மக்கட்தொகை 795 ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nagaland University Lumami Campus (NU): Courses, Fees, Placements, Ranking, Admission 2021". www.shiksha.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  2. "Lumami Population (2020/2021), Village in Akuluto Subdivision". www.indiagrowing.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுமாமி&oldid=3310575" இலிருந்து மீள்விக்கப்பட்டது