லீ ஜியுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ ஜியுன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லீ ஜி-இன் (이지은)
பிறப்புமே 16, 1993 (1993-05-16) (அகவை 30)[1]
பிறப்பிடம்தென் கொரியா
தொழில்(கள்)நடிகை
பாடகி
பாடலாசிரியர்
இசைத்துறையில்2008–இன்று வரை
இணையதளம்loen-tree.com

லீ ஜியுன் (ஆங்கில மொழி: Lee Ji-eun) (பிறப்பு: மே 16, 1993) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை, பாடலாசிரியர் மற்றும் பாடகி ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் ட்ரீம் ஹை, பிரிட்டி மேன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட விபரம்[தொகு]

:

நடித்த திரைப்படங்கள்:[தொகு]

வருடம் திரைப்படத்தின் பெயர் வேடம் குறிப்புகள்
2012 எ டர்டில்ஸ் ஸ்டோரி 2 சேமி எஸ்கேப் ப்ரம் பேரடைஸ் எல்லா(குரல்) கொரியன் மொழிமாற்றத்திரைப்படம்
2017 ரியல் சிறப்புத்தோற்றம்

தொலைக்காட்சி தொடர்கள்:[தொகு]

வருடம் தொடரின் பெயர் வேடம் சேனல் குறிப்புகள்
2011 டிரீம் ஐ கிம் பில் சக் KBS2
2011 வெல்கம் டு தி ஸ்னோ SBS சிறப்புத்தோற்றம்
2012 டிரீம் ஐ 2 கிம் பில் சக் KBS2 சிறப்புத்தோற்றம்
2012 சலமண்டர் குரு அண்ட் தி சடோஸ் திருடி ஜீயுன் SBS சிறப்புத்தோற்றம்
2013 யூ ஆர் தி பெஸ்ட் லீ சூன் சின் KBS2 முதன்மை
2013 பே ஆமி கிம் பூ துங் KBS2 முதன்மை
2015 தி ப்ரோடியுஸர்ஸ் சிண்டி KBS2 முதன்மை
2016 மூன் லவ்வர்ஸ்: ஸ்கர்லெட் ஆர்ட் ரியோ கோ ஆஜின்/ ஹேசூ SBS முதன்மை
2018 மை அஜுஷி லீ ஜி ஆன் TVN முதன்மை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஜியுன்&oldid=2516797" இலிருந்து மீள்விக்கப்பட்டது