லீசா ஸ்தலேகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீசா ஸ்தலேகார்

'லீசா ஸ்தலேகார் (Lisa Sthalekar, பிறப்பு: ஆகத்து 13 1979), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 105 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2011 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 - 2011 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீசா_ஸ்தலேகார்&oldid=2234067" இருந்து மீள்விக்கப்பட்டது