லிலா டெளன்சு
Appearance
லிலா டெளன்சு Lila Downs | |
---|---|
சூன் 2007 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஆனா லிலா டெளன்சு சான்செசு |
பிற பெயர்கள் | லிலா டெளன்சு, லிலா |
பிறப்பு | செப்டம்பர் 19, 1968வஃகாக்கா, மெக்சிக்கோ |
இசை வடிவங்கள் | இலத்தீன் பாப் இசை, எசுப்பானிய ராக் இசை, வேர்ல்ட் மியூசிக் |
தொழில்(கள்) | பாடகர்-பாடலாசிரியர், தயாரிப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கிட்டார் |
இசைத்துறையில் | 1992 – இன்று வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | எமி, சோனி மியூசிக் |
இணைந்த செயற்பாடுகள் | சூசானா ஆர்ப், கோ மெனெசெஸ், அலேஜன்ற ரோப்லஸ் |
இணையதளம் | www.liladowns.com |
லிலா டெளன்சு (Lila Downs) என்பவர் ஒரு மெக்சிக்க பாப் இசைப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், செப்டம்பர் 19 தேதி 1968ஆம் ஆண்டில் வஃகாக்கா, மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார்.