உள்ளடக்கத்துக்குச் செல்

சூசானா ஆர்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸுசன ஃஅர்ப் சன்டன்டொ.

சூசானா ஆர்ப் இத்துரிபாரியா (Susana Harp Iturribarria) என்பவர் ஒரு மெக்சிக்க பாப் இசைப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர் ஏப்ரல் 8 தேதி 1968ஆம் ஆண்டில் வஃகாக்கா, மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவர், தனது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத் துவங்கிவிட்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசானா_ஆர்ப்&oldid=2714826" இலிருந்து மீள்விக்கப்பட்டது