உள்ளடக்கத்துக்குச் செல்

லிப்பா ஆல்பா (உணிமுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Lippia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
லிப்பா ஆல்பா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Lippia
இனம்:
இருசொற் பெயரீடு
Lippia alba
(Mill.) N.E.Br. ex Britton & P.Wilson[1]
வேறு பெயர்கள் [2]
பட்டியல்
  • Camara alba (Mill.) Kuntze
  • Lantana alba Mill.
  • Lantana cuneatifolia Klotzsch ex Walp.
  • Lantana geminata (Kunth) Spreng.
  • Lantana lippioides Hook. & Arn. nom. illeg.
  • Lantana malabarica Hayek
  • Lantana mollissima Desf.
  • Lantana odorata (Pers.) Weigelt ex Cham. nom. illeg.
  • Lippia asperifolia Poepp. ex Cham.
  • Lippia carterae (Moldenke) G.L.Nesom
  • Lippia citrata Willd. ex Cham.
  • Lippia crenata Sessé & Moc.
  • Lippia geminata Kunth
  • Lippia globiflora (L'Hér.) Kuntze
  • Lippia havanensis Turcz.
  • Lippia lantanifolia F.Muell.
  • Lippia lantanoides (Lam.) Herter nom. illeg.
  • Lippia lantanoides J.M.Coult. nom. illeg.
  • Lippia obovata Sessé & Moc.
  • Lippia panamensis Turcz.
  • Lippia unica Ramakr.
  • Verbena globiflora L'Hér.
  • Verbena globulifera Spreng.
  • Verbena lantanoides (Lam.) Willd. ex Spreng.
  • Zappania geminata (Kunth) Gibert
  • Zappania globiflora (L'Hér.) Juss.
  • Zappania globiflora (L'Hér.) Willd.
  • Zappania lantanoides Lam.
  • Zappania odorata Pers.

லிப்பா ஆல்பா என்பது வெர்பேசியே குடும்பத்தையைச் சேர்ந்த உணிமுள் வகையைச் சேர்ந்த பூக்கும் புதர்த்தாவரம ஆகும். இது இதன் பிறப்பிடம் அமெரிக்காவின் தெற்கு டெக்சஸ்,[3] மெக்ஸிக்கோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகள் ஆகும். இந்த இனங்கள் ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் உள்ளன, அங்கு இது மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டு அறிமுகம் ஆனது ஆகும்.[4] இந்த தாவரம் 1.5 மீ (4.9 அடி) உயரம்வரை வளரக்கூடிய, பல கிளைகளுடன் கூடிய புதர் ஆகும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு, அல்லது வெளிர் நீல ஊதா ஆகிய நிறங்கள் கொண்டவை. மலர்கள் 2 செ.மீ. (0.79 அங்குலம்) நீளமுள்ளதாக இருக்கும்.[5] தமிழ்நாட்டின் பலபகுதிகளிளும் காணப்படுகிறது. பல கிளைகளை கொண்டு ரோஜா செடி முள் போலகீழ்நோக்கிய முள் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Taxon: Lippia alba (Mill.) N. E. Br. ex Britton & P. Wilson". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-02-02. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
 2. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் February 8, 2014.
 3. "Bushy Lippia, White-flowered Lippia, Hierba Negra, Hierba del Negro, Hierba Buena, Alfombirlla, Cidrilla, Oregano de Burro, Salva do Brasil, Salva Colorado, Te de Castilla, Toronjil de Espana Mirto, Juan slama, Salvia, Sonora, Mastranto, Te del Pais, Te de Maceta, Te del Pan Lippia alba (L. geminata)". Benny Simpson's Texas Native Shrubs. Texas A&M University. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
 4. Munir, A.A. (1993b). A taxonomic revision of the genus Lippia [Houst. ex] L. (Verbenaceae) in Australia. J Adelaide Bot Gard. 15(2): 129-145.
 5. Tucker, Arthur O.; Thomas DeBaggio (2009). The Encyclopedia of Herbs: A Comprehensive Reference to Herbs of Flavor and Fragrance (2 ed.). Timber Press. pp. 298–299. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88192-994-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிப்பா_ஆல்பா_(உணிமுள்)&oldid=3743039" இலிருந்து மீள்விக்கப்பட்டது